பருப்பு உருண்டை குழம்பு / paruppu urundai kuzhambu reciep in tamil

பருப்பு உருண்டை குழம்பு / paruppu urundai kuzhambu reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை பருப்பை 3 மணி நேரம் முன்பாக ஊறவைத்து கொள்ளவும்.உருண்டை குழம்பு செய்ய தேவையான வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும் தேங்காய் துருவலை துருவி வைக்கவும்.புளியை ஊறவைத்து கொள்ளவும்
- 2
பிறகு மிக்ஸியில் கடலை பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒன்றும் இரண்டுமாக அரைத்து கொள்ளவும் அத்துடன் சோம்பு 2 டீஸ்பூன் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு வெங்காயம் 15 பச்சை மிளகாய் 1 இஞ்சி சிறிய துண்டு பூண்டு 7 பல் தேங்காய் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை சிறிது உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.இதனை எண்ணெயில் வடை யாகவும் தட்டி கொடுக்கலாம்.
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்துக் கொள்ளவும் பிறகு மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் மல்லி தூள் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் அரைத்து வைத்துள்ள மீதி தேங்காய் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.பிறகு வேகவைத்த உருண்டையை எடுத்து வைக்கவும்
- 4
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு நறுக்கிய பூண்டு தக்காளி கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு கரைத்து வைத்துள்ள குழம்பை சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
பிறகு நன்கு கொதித்ததும் உருண்டையை போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும்.இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
-
உருண்டை குழம்பு புரதம்
# nutrition 1#book.கடலைப்பருப்பு துவரம் பருப்பு ஆகியவற்றில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது எனவே இவற்றை வைத்து உருண்டை குழம்பு செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள் . இதனைத் தயார் செய்து பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு (Paruppu urundai morkulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam
More Recipes
கமெண்ட்