சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் சீரகம், முழு மிளகு, வரக்கொத்தமல்லி, வர மிளகாய், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, மஞ்சத்தூள் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
- 2
அடுத்தது கோதுமை மாவில் அரைத்த கலவையை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும். பிறகு சிறிதளவு எடுத்து வாழை இலையில் தட்டிக் கொள்ளவும்.
- 3
தவாவை சூடு செய்து, தட்டிய ரொட்டியை போட்டு 1 நிமிடம் கழித்து இலையை தனியே எடுக்கவும். எண்ணெய் ஊற்றி, இருபுறமும் சுடவும்.
- 4
சுவையான வாழை இலை ரொட்டி தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வாழை இலை ரொட்டி
நமது அட்மின் பார்வதி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் செய்து காட்டிய வாழை இலை ரொட்டி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் sobi dhana -
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
-
-
வாழை இலை இட்லி
#bananaநம் பாரம்பர்யத்தோடு நெருங்கியத் தொடர்புடையது.. வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும். muthu meena -
-
-
-
-
-
-
-
வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை
#bananaவாழை தண்டு கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் சேர்க்கலாம் ஒரு வித்தியாசமான இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை வடைகளை குழந்தை முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். வாழை, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
அட டா அடை இலை அடை (Ilai adai Recipe in Tamil)
#nutrient3 #bookபேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு மற்றும் பிளூரின் சத்து உள்ளது.தேங்காயில் 36% நார் சத்து உள்ளது.இந்த புது விதமான அடை செய்து பாருங்க.குட்டிஸ் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
-
-
-
வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)
நார் சத்து நிறைந்த வாழை தண்டு. நிறைய பேர் சாப்பிட விரும்புவதில்லை. இப்படி செய்து கொடுத்து பாருங்கள். 😊#nutrient3 Sindhuja Manoharan -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15423664
கமெண்ட் (4)