சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சி பூண்டு தக்காளி வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.பன்னீரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் குடைமிளகாய் கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிய வைக்கவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது அரைத்த தக்காளி வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சீரகத்தூள் கரம் மசாலா சேர்த்து குடைமிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 3
பிறகு நன்கு வெந்தது கெட்டியானதும் சிறிது ஜீனி சேர்த்து பன்னீர் சேர்த்து உடனே இறக்கி வைத்து விடவும்
- 4
பிறகு சப்பாத்தி தயார் செய்து அதன் உள்ளே பன்னீரை வைத்து ரோல் செய்து பரிமாறவும். சுவையான பன்னீர் ரோல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் ஃப்ராங்கி ரோல்
புரதம் அடர்த்தியான பாலாடைக்கட்டி உங்களை நீண்ட நேரம் திருப்திப்படுத்தி, பசி வேதனையைத் தக்க வைத்துக் கொள்ளும். புரதம் நிறைந்திருப்பதைத் தவிர, பன்னீர் இணைந்த லினோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். இந்த கொழுப்பு அமிலம் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது #nutrient1 #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
-
-
-
-
-
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)
#goldenapron2Week 4#பன்னீர்வகைஉணவுகள் Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
-
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட்