வெண்டைக்காய் மிளகு பொரியல்(vendakkai poriyal recipe in tamil)

T.Sudha @sudhathaya
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் ரொம்ப பொடிசாக தேவையில்லை ஒரு வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்கி பின் இந்த வெண்டைக்காயை போட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும்
- 3
பின் உப்பு மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு ஒரு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து தெளித்து மூடி விடவும் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து மிளகு பொடியை தூவி திரும்பவும் 5 நிமிடங்கள் வேக குறைவான தீயில் வைக்க வேண்டும் காரசாரமான வெண்டைக்காய் மிளகு பொரியல் ரெடி குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.


வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது.


வெண்டைக்காய் வதக்கல் (Vendakkai Vathakkal Recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ்


வெண்டைக்காய் மிளகு பொரியல்
#பொரியல்வகைகள்


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
#SS


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல் (vendaikkai poriyal recipe in Tamil)
#நாட்டு


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
#choosetocook


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
#FC


வெண்டைக்காய் மிளகு வதக்கல்
#மதியஉணவு


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
#BR


வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)


டவ் வெங்காயம் வெண்டைக்காய் பொரியல் (Venkaayam vendakkai poriyal Recipe in Tamil)
#goldenapron3


வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendakkai pulikulambu recipe in tamil)
#wt3


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
#VTவிரதத்துக்காக வெங்காயம் சேர்க்கவில்லை. மற்ற நாள் வெங்காயம் சேர்க்கனும்.


வெண்டைக்காய் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல்(ladyfinger poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும்


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
#qk


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது.


வெண்டைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள்


தயிர் வெண்டைக்காய்
# பொறியல் வகைகள்


வெண்டைக்காய் பொரியல் (vendakkai Poriyal Recipe in Tamil)
#ebook


வெண்டைக்காய் மிளகு பிரட்டல்
#pepper


வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15511377
கமெண்ட்