ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)

ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.
#npd2
ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)
ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.
#npd2
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா, பிளம், வாழைப்பழம் போன்ற எல்லா பழங்களையும் எடுத்து நன்கு கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
மேலே தூவி அலங்கரிக்க கொஞ்சம் தனியாக சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 3
பின்னர் ஒரு மிக்ஸி ஜூசர் ஜாரில் நறுக்கி வைத்துள்ள எல்லா பழ துண்டுகளையும் சேர்த்து,பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
அரைத்த பழக்கலவையை எடுத்து ஒரு பரிமாறும் கிளாஸ் டம்ளரில் ஊற்றி,அதன் மேல் நறுக்கி வைத்துள்ள பழத்துண்டுகள் வைத்து அலங்கரிக்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த ப்ரூட் பஞ்ச் ருசிக்கத்தயார்.
Similar Recipes
-
-
-
-
-
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)
பண்டிகைக்கு வாங்கின பழங்களை வைத்து, ஃப்ரூட் சாலட் செய்தேன்.சர்க்கரைக்கு பதில், டேட்ஸ் சிரப் வைத்து செய்தேன்.மேலும் இது ஆரோக்கியமானது.டேட்ஸில் இரும்பு சத்தும், மற்ற பழங்கள் அனைத்திலும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது.அனைவருக்கும் ஏற்ற, சாலட். Jegadhambal N -
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்... Nalini Shankar -
ப்ரூட் சாலட் (Fruit salad)
#momஆறு வகை பபழங்கள், மற்றும் வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தான இந்த சாலட் நல்ல சுவையான முழு உணவு. செய்வதும் சுலபம். சத்துக்களோ மிக அதிகம்.***கருவுற்ற பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்க்கவும். Renukabala -
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2 Jegadhambal N -
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
-
* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
#qkபழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. Jegadhambal N -
-
பழ ரோல்/ஆரஞ்சு இனிப்பு(fruit roll recipe in tamil)
ஆரஞ்சு பழங்களை விரும்பாதவர்கள் யார்?எளிதான மற்றும் விரைவான பழ ரோல். Anlet Merlin -
-
-
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)
#littlechefஏகப்பட்ட சத்துக்கள், உலோக சத்துக்கள் விட்டமின்கள், நார் சத்துக்கள்சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்தேன், இரண்டுமே அப்பாவிர்க்கு பிடிக்கும். ஐஸ் கிரீம் பார்லர் போய் சாப்பிடுவோம். ரோஜா செடிகள் வளர்ப்பதை அப்பாவிடம் தெரிந்து கொண்டேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை வழி அனுப்பவும், வரவேர்க்கவும் அப்பா ஏர்போர்ட் வருவார் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
உண்ணியப்பம் (Unniyappam recipe in tamil)
கேரளா உணவில் மிகவும் சுவையான, எல்லா இடத்திலும் கிடைக்கும் ஒரு ஸ்னாக்ஸ் இந்த உண்ணியப்பம்.இது அரிசி மாவு, வெல்லம், வாழைப்பழம், தேங்காய் எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#கேரளா Renukabala -
லெப்ட் ஓவர் ஹோம்மேட் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்
#AsahiKaseiIndia #keerskitchenஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கக்கூடிய ஜாம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். எந்த வித செயற்கை வண்ணமும் சேர்க்கப்படவில்லை. லாக்டவுன் போன்ற சமயங்களில் இருக்கக்கூடிய பொருள்களை வைத்து வீணாக்காமல் இந்த ஜாம் தயார் செய்து தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம். Asma Parveen -
"சுவையான கிர்ணி வாழைப்பழம் ஸ்மூத்தி"
#சுவையான கிர்ணி வாழைப்பழம் ஸ்மூத்தி.#இப்ஃதார் ரெஸிபி. Jenees Arshad -
-
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (6)