கடலைக்கறி(Kadala curry recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருஞ்சீரகம் சேர்த்து நன்றாக வதக்கிக் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கருப்பு கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கியவுடன் ஊறவைத்து வைத்துள்ள கருப்புகடலையை அதனுடன் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அரைத்து வைத்துள்ள விழுதையும் அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வந்தவுடன் ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- 4
பிரஷர் இறங்கியவுடன் தேங்காயை நன்கு அரைத்து பால் பிழிந்து குழம்புடன் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். கடலைக்கறி தயார். இதனை ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, சாதம் அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காயம் தக்காளி பேஸ்(onion tomato base recipe in tamil)
#ed1 Everyday ingredient 1 இந்த வெங்காயம் தக்காளி பேசஸ் , உங்கள் சமையலை சுலபமாக்கும். விருந்தினர் வரும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரேவிக்கள் செய்ய சுலபமாக இருக்கும்.manu
-
-
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
இந்த சூவையான கிரேவியை செய்த பாருங்கள்.#ve குக்கிங் பையர் -
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
-
-
Rajma curry (Rajma curry recipe in tamil)
#veஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களானது அதிகமாகவே நம் உடலில் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். Jassi Aarif -
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
-
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
-
கடலைக்கறி (black channa curry) (Kadala curry recipe in tamil)
கறுப்புக் கடலைக் கறியை கேரளா மக்கள் புட்டு மற்றும் நிறைய சிற்றுண்டி உடன் சேர்த்து சுவைக்கும் ஒரு முக்கியமான கறி. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)
#jan1 அசத்தலான வடகறி செய்முறை Shalini Prabu
More Recipes
கமெண்ட்