பால் ப்ரூட்ஸ் சாதம்(milk and fruits rice recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

பால் ப்ரூட்ஸ் சாதம்(milk and fruits rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நமிடங்கள்
2 பரிமாறுவது
  1. வேக வைத்த சாதம்
  2. 3 அல்லது 4 ஏதேனும் பழங்கள் பொடியாக நறுக்கியது
  3. 1 கப் பால்
  4. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் நன்கு குழைய வேக வைத்த வெள்ளை சாதம் 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள்...

  2. 2

    பின்னர் அதில் 1 கப் பால் சேர்க்கவும்.

  3. 3

    3 அல்லது 4 பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். 1/2 கப் அளவு பழங்கள் இருந்தால் போதும்.

  4. 4

    நறுக்கிய பழத்துண்டுகளை கப்பில் சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

  5. 5

    2 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பிறகு பரிமாறவும்.

  6. 6

    சாதத்துடன் பழங்கள், பால் சேர்த்த உணவு... குழந்தைகளுக்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes