மீதமான இட்லியில் இட்லி உப்புமா(Idli upma recipe in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
1 பரிமாறுவது
  1. 3இட்லி
  2. அரை தேக்கரண்டிகடுகு
  3. ஒரு தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு
  4. சிறிதுபெருங்காயம்
  5. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  6. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  7. தேவைக்குஉப்பு
  8. கறிவேப்பிலை மல்லி இலை

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    இட்லியை பொடியாக உதிர்த்துக் கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது மஞ்சள்தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பின் அதில் இட்லியும் சேர்த்துக்கொள்ள நன்கு 5 நிமிடம் அடிப்பிடிக்காமல் வதக்கவும் இறுதியில் கொத்தமல்லி தழையை போடவும்

  3. 3

    சுவையான காரமான இட்லி உப்புமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes