மட்டன் கோலா உருண்டை(MUTTON KOLA URUNDAI KUZHAMBU IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
பழமையான இந்த உணவுமுறை இஸ்லாமிய வீடுகளில் மிகவும் பிரபலமானது.முதலில் மட்டனை தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் தேங்காய் அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
அரைத்த மட்டன் மற்றும் சின்ன வெங்காயம் தேங்காய் அரைத்தது அவற்றை ஒன்றாக கலந்து பிறகு மஞ்சள் தூள், உப்பு,கரம் மசாலா தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு இவற்றையெல்லாம் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
- 3
அந்தக் கலவையை உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்
- 4
தோசைகல்லில் எண்ணெயை ஊற்றி NJ எண்ணெய் காய்ந்தவுடன் உருண்டைகளை பொரித்து எடுக்க வேண்டும்
- 5
இப்பொழுது சுவையான மட்டன் கோலா உருண்டைகள் சுவைக்க தயாராக உள்ளது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
-
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15560904
கமெண்ட்