மதுர் வடை(MATHUR VADA RECIPE IN TAMIL)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

மதுர் வடை(MATHUR VADA RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கப்பச்சரிசி மாவு
  2. கால் கப்ரவா
  3. கால் கப்மைதா
  4. ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய இஞ்சி
  5. இரண்டுபச்சைமிளகாய்
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. சிறிதுகருவேப்பிலை
  8. சிறிதுகொத்தமல்லி
  9. கடலை எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசி மாவு மைதா ரவா போன்றவற்றை ஒன்றாக கலக்கவும்

  2. 2

    உப்பு பெருங்காயம் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்

  3. 3

    கொதிக்கும் கடலை எண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்

  4. 4

    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes