* மீந்த சாதத்தில்பக்கோடா*(leftover rice pakoda recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

Sarvesh Sakashra @Vidhu 94 #npd3
விது சர்வேஷ் அவர்கள் செய்த ரெசிபியை செய்தேன்.வெங்காயத்திற்கு பதில் கோஸ் உபயோகித்து செய்தேன்.இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை அரைத்து சேர்த்துள்ளேன். கரகரப்பாக மிகவும் நன்றாக இருந்தது.

* மீந்த சாதத்தில்பக்கோடா*(leftover rice pakoda recipe in tamil)

Sarvesh Sakashra @Vidhu 94 #npd3
விது சர்வேஷ் அவர்கள் செய்த ரெசிபியை செய்தேன்.வெங்காயத்திற்கு பதில் கோஸ் உபயோகித்து செய்தேன்.இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை அரைத்து சேர்த்துள்ளேன். கரகரப்பாக மிகவும் நன்றாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 1 கப்மீந்த சாதம்
  2. 1கப்கோஸ் நறுக்கினது
  3. 3 ஸ்பூன்க.மாவு
  4. 1 ஸ்பூன்அரிசி மாவு
  5. 1 ஸ்பூன்மி.தூள்
  6. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி, பூண்டு, ப.மிளகாய் விழுது
  7. 1 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கினது
  8. ருசிக்குஉப்பு
  9. 1 டீஸ்பூன்பெருங்காயம்
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    மீந்தசாதத்தை நன்கு மசித்துக் கொண்டு அதனுடன் கோஸ், க.மாவு, அரிசி மாவு, மி.தூள்,உப்பு சேர்க்கவும்.இஞ்சி, ப.மிளகாய்,பூண்டு அரைத்த விழுது, பெருங்காயம்,பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு நன்கு கலக்கவும்.

  3. 3

    கலந்த மாவை உருட்டும் பதத்திற்கு தண்ணீர் விடாமல் மிருதுவாக பிசையவும்.கடாயில் தேவையான எண்ணெயை ஊற்றவும்.காய்ந்த எண்ணெயில் மாவை உதிர்த்து போடவும்.

  4. 4

    நன்கு இரண்டு பக்கமும் சிவக்க எடுக்கவும்.இப்போது ஈவ்னிங் ஸ்னாக்ஸ்,* மீந்த சாதத்தில் பக்கோடா*, சுடசுட தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes