மரவள்ளிக் கிழங்கு வடை(maravalli kilangu vadai recipe in tamil)

மரவள்ளிக் கிழங்கு வடை(maravalli kilangu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி,கழுவி துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் உளுந்தை நன்றாக கழுவி 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
ஊற வைத்த உளுந்தை நன்றாக தண்ணீர் வடித்து விட்டு,மிக்ஸி ஜாருக்கு மாற்றி 2-3ஸ்பூன் (தேவைப்பட்டால்) தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த உளுந்துடன் மரவள்ளி கிழங்கு சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.
தண்ணீர் அதிகம் சேர்த்து அரைத்தால் வடை தட்ட வராது.மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
- 3
அரைத்த விழுதுடன், நறுக்கிய வெங்காயம்,இஞ்சி, மிளகு,கருவேப்பிலை, கொத்தமல்லி,அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாகும் நேரத்தில்,ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, தண்ணீரில் கைகளை தொட்டு மாவை உருண்டை பிடித்து,நடுவில் சிறிய துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- 5
ஒரு புறம் நன்றாக சிவந்ததும்,திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கு அரைத்த மாவுடன் உப்பு,மிளகு,இஞ்சி சேர்த்ததும் தனியாக எடுத்து பகோடா போல் அல்லது சிறு வடைகளாக தட்டி பொரிக்கலாம்.
- 6
அவ்வளவுதான். சுவையான மொறுமொருப்பான மரவள்ளி கிழங்கு வடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
-
-
-
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
-
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
More Recipes
கமெண்ட் (2)