சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் சின்ன வெங்காயம்
  2. 6 வரமிளகாய்
  3. சிறியதுண்டு இஞ்சி
  4. 25 மில்லி எண்ணெய்
  5. 1/2 ஸ்பூன் கடுகு
  6. 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. 2 கொத்து கருவேப்பிலை
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, வரமிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு அதை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்

  2. 2

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும் பிறகு கடுகு பொரிந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்க்கவும்

  3. 3

    இப்பொழுது சுவையான சின்ன வெங்காயம் கார சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes