முறுக்கு (murukku recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை..

முறுக்கு (murukku recipe in tamil)

#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1கப் இடியாப்ப மாவு
  2. 1ஸ்பூன் சீரகம்
  3. 2டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு
  4. 1ஸ்பூன் வெண்ணை
  5. தேவையானஅளவு உப்பு
  6. பொரிப்பதற்கு எண்ணெய்
  7. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மாவு, உளுந்த மாவு, பெருங்காயத்தூள், வெண்ணெய், சீரகம், உப்பு எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும்.. சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..

  2. 2

    ஸ்டார் அச்சில் போட்டு வட்டமாகவும் பிழிந்து கொள்ளலாம் தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து கொள்ளலாம்..

  3. 3

    எண்ணெய் சூடானதும் அதில் போட்டு சலசலப்பு அடங்கியதும் பொரித்தெடுக்கவும்...

  4. 4

    இப்போது சுவையான முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes