பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணிக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வோம் ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் நெய் ஆயில் தேவையான அளவு சேர்ப்போம்
- 2
ஆயில் நெய் சூடானவுடன் கட் செய்து வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறிவிடவும் பிறகு எடுத்து வைத்துள்ள மட்டனை சேர்க்கவும்
- 3
நன்கு கிளறி ஐந்து நிமிடம் மட்டன் வதங்கும் வரை கிளறிவிடவும் பிறகு தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் நன்கு சிறு தீயிலேயே வணக்கி விடவும்
- 4
நன்கு வணக்கி விட்டபிறகு தக்காளி சேர்க்கவும் தேவையான அளவு உப்பும் சேர்க்கவும் உடன் சின்ன வெங்காயம் அரைத்த பேஸ்ட் அதையும் சேர்க்கவும்
- 5
அதனுடன் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும் மல்லி இலை சேர்க்கவும் தேவையான அளவு தயிர் சேர்க்கவும்
- 6
தயிர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 7
எல்லாமாக சேர்ந்து மசாலா வாசனையுடன் நன்கு கொதித்து வரும் பொழுது எடுத்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்
- 8
உடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிரட்டி விடவும் உப்பு காரம் பார்த்து நன்கு கிளறி விட்டு உடன் ஸ்டவ்வில் தோசைக்கல்லை வைத்து அதில் சிறிதளவு மணல் சேர்த்து சூடு படுத்தி வைத்திருக்க வேண்டும் அதன்மேல் நாம் தயாரித்து வைத்துள்ள பிரியாணி பாத்திரத்தை அப்படியே மேலே வைத்து மூடி போட்டு மோடி மேல் தீக்கனல் களைப் போட்டு 10நிமிடம் அப்படியே வைக்கவும்
- 9
இந்த மாதிரி தட்டின் மேல் தீக்கனல் சேர்த்து காற்றில் பறக்காமல் இருக்க மோடியை வைத்து தீக்கனல் சூடு ஆறும் வரை வைத்திருக்க வேண்டும்
- 10
இப்போது சுவையான பாய் வீட்டு மட்டன் பிரியாணி தயாராகிவிட்டது பாய் வீட்டு மட்டன் பிரியாணி வெங்காய ரைத்தா சிக்கன் கிரேவியும் சேர்த்து சாப்பிட அடடா அருமை வாங்க சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary -
-
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
-
-
-
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
-
-
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்