பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும்

பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil

#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/2கப் முந்திரி
  2. 1/2கப் பாதாம்
  3. 1/2கப் பால் பவுடர்
  4. 1/2கப் சர்க்கரை
  5. 2ஸ்பூன் நெய்
  6. தேவையானஅளவு சில்வர் லீவ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாதாமையையும் முந்திரியையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.. ஊறியதும் பாதாம் தோலை உரித்து விடவும்

  2. 2

    ஊறிய பாதாம் முந்திரியையும் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் முந்திரி பாதாம் அரைத்த விழுது, சர்க்கரை, பால் பவுடர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வேக வைக்கவும்..

  4. 4

    லேசாக சுருண்டு வரும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்

  5. 5

    இறுதியாக நன்றாக சுருண்டு வரும்போது மீண்டும் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளறவும்... கையில் சிறிது எடுத்து உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும் அதுதான் பதம்

  6. 6

    நெய் தடவிய தட்டில் முந்திரி பாதாம் கலவையை கொட்டி ஆறவிடவும்... ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்து விடவும்..

  7. 7

    அந்தக் கலவையிலிருந்து சிறிது எடுத்து நீளமாக உருட்டி வைக்கவும்

  8. 8

    உருட்டி வைத்த எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வைத்து அதன் மேல் சில்வர் லீவ்பை வைக்கவும்

  9. 9

    இப்போது சுவையான சத்தான தீபாவளி ஸ்வீட் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes