பாய் வீட்டு இறால் பிரியாணி(bai veetu prawn biryani recipe in tamil)

பாய் வீட்டு இறால் பிரியாணி(bai veetu prawn biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடான எண்ணெயில் கரம் மசாலா பொருட்களை சேர்த்து பொரியவிடவும்.
- 2
வெங்காயத்தை நீளமாக வெட்டி இதோடு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் மல்லி இலை இவற்றை மிக்ஸியில் அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பாதி அளவு மல்லி மற்றும் புதினா இலைகளை நறுக்கி சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 4
கழுவி சுத்தம் செய்த இறால் மற்றும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். ஒரு கப் அரிசிக்கு ஒன்னே முக்கால் கப் தண்ணீர் வீதம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 5
இந்த தண்ணீர் நன்கு கொதிக்கும் நேரத்தில் 20 நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து எலுமிச்சை சாறு மற்றும் நீ மீதமுள்ள மல்லி புதினா இலைகளை சேர்த்து குக்கரை மூடி ஆவி வந்த பின் மிக்ஸியில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 6
அட்டகாசமான சுவையில் பாய்வீட்டு இறால் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary -
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)
சிக்கன் பிரியாணிக்கு ஏற்ப சுவையான சைவ குஸ்காவை பாய் வீட்டு சுவையுடன் செய்து அசத்த இந்த ரெசிபியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.#deeshas Alex Deepan -
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட் (4)