Combo முறுக்கு recipes in tamil

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#cf2
அரிசி முறுக்குகள் தேன்குழல் , முள்ளு முறுக்கு , ரிங் முறுக்கு , சீடை சுவையாக வந்தது முயற்சிக்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
10 பரிமாறுவது
  1. தேன் குழல் முறுக்கு :
  2. 1 டம்ளர் அரிசி மாவு
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 3 ஸ்பூன் நெய்
  5. தேவைக்கேற்ப உப்பு
  6. தேவைக்கேற்ப தண்ணீர்
  7. முள்ளு முறுக்கு:
  8. 1 டம்ளர் அரிசி மாவு
  9. தேவைக்கேற்ப உப்பு
  10. 1 ஸ்பூன் சீரகம், ஓமம்
  11. 4 ஸ்பூன் பட்டர்
  12. தேவைக்கேற்ப தண்ணீர்
  13. ரிங் முறுக்கு :
  14. 1 டம்ளர் தண்ணீர்
  15. 1 டம்ளர் அரிசி மாவு
  16. 1 ஸ்பூன் சீரகம், ஓமம்
  17. 1/4 ஸ்பூன் மஞ்சள்த் தூள்
  18. 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  19. 1 pinch பெருங்காயத்தூள்
  20. 1 ஸ்பூன் எண்ணெய்
  21. சீடை :
  22. அனைத்திற்கும் ஒரே பொருள்களே பொறிப்பிற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    தேன்குழல் முறுக்கு மேலே கூறிய பொருள்களை சேர்த்து மாவு பிசைந்து முறுக்கு உலக்கில் போட்டு பிளியவும்

  2. 2

    சுவையான தேன்குழல் முறுக்கு தயார்.

  3. 3

    சரியான அளவு மாவு பிசைந்து முறுக்கு உளக்கில் போட்டு பிளியவும்

  4. 4

    மெதுவாக எண்ணெய் தெறிக்காமல் இடவும் முள்ளு முறுக்கு தயார்.

  5. 5

    அதே மாவில் உருண்டையாக உருட்டி சீடை செய்யலாம் குறிப்பாக சீடை போடுவது மிகவும் கடினம் மற்றும் ஆபத்து வெடிக்கும் பெறுமையாக போட்டு எடுக்க வேண்டும்

  6. 6

    ரிங் முறுக்கு படத்தில் காட்டியவாறு தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் கடாயில் 1−டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    கொதித்ததும் 1 ஸ்பூன் சீரகம், ஓமம்,1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 pinch பெருங்காயத்தூள்ச் சேர்த்து கொதிக்க விடவும்

  8. 8

    வாடைப் போனதும் 1ஸ்பூன் எண்ணெய்ச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் கலந்ததும் 1− டம்ளர் அரிசி மாவைச் சேர்த்து வதக்கவும்

  9. 9

    வதக்கிய மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆறியதும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொண்டு அதை முறுக்கு உலக்கில் இட்டும் பிளிந்து ரிங் வடிவத்தில் போடலாம்

  10. 10

    மற்றும் கைகளால் நீள்வாக்கில் உருட்டி அதை ரிங் வடிவத்தில் செய்தும் போடலாம்

  11. 11

    எண்ணெயில் இட்டு பொறிக்கவும் சூடான ரிங் முறுக்கு தயார்

  12. 12

    முறுக்கு வகைகளை முயற்சித்து பார்க்கவும் happy diwali guys and cookpad team.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes