ஹோட்டல் சாம்பார்/பொட்டுக்கடலை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து,நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கிய கேரட்,பீன்ஸ்,உருளைக் கிழங்கு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
- 3
பின் சாம்பார்த்தூள்,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சம்பார்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.
அல்லது,காய்கறிகளை தனியாக குக்கர்-ல்வேக வைத்து,அந்த தண்ணீரும் சேர்க்கவும்.
- 4
இதன் பின்,பொட்டுக்கடலை மற்றும் மிளகு சேர்த்து அரைத்து,அதை நீரில் கரைத்து சாம்பாரில் சேர்க்கவும்.இது சாம்பாரை கெட்டியாக்கும்.
அதிக அளவில் செய்யும் பொழுது, காரத்திற்க்காக மிளகின் அளவைக் கூட்டினால் சுவை மாறிவிடும்.
மிளகின் காரம் சாம்பாரின் சுவையை மாற்றாத அளவிற்கு,மிளகாய் மற்றும் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
- 5
மீண்டும் 5 நிமிடங்கள் கொதித்ததும்,தேவையான அளவு புளிக்கரைசல் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு மல்லித்தலை,தூவி இறக்கவும்.
புளிக்கரைசல் மிகக் குறைவாகவே தேவைப்படும்.
- 6
அவ்வளவுதான். சுவையான பருப்பிலாத,ஹோட்டல் சுவையில்,பொட்டுக்கடலை சாம்பார் ரெடி.
இது இட்லி,தோசைக்கு மிகச் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)


கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)


சாம்பார் சாதம் (Sambar saatham /Dal mixed rice recipe in tamil)


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


பாசிப்பருப்பு சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


ஹோட்டல் பருப்பு சாம்பார்(hotel paruppu sambar recipe in tamil)


தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)


துவரம் பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)


சின்ன வெங்காய சாம்பார் (Chinna vengayam Sambar Recipe in Tamil)


சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)


திருவாரூர் ஸ்பெஷல் கதம்ப சாம்பார்


இடி சாம்பார்(idi sambar recipe in tamil)


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)


கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)


உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


கல்யாண சாம்பார்(marriage style sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)


பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)


சாம்பார்(sambar recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்


பொட்டுகடலை சாம்பார் (pottukadalai sambar recipe in tamil)

கமெண்ட் (4)