சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டுக்காலை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்த ஆட்டுக்காலை குக்கரில் போட்டு மஞ்சள் தூள், ஒரு சிறிய துண்டு இஞ்சியை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். குக்கரை மூடி மிதமான சூட்டில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 2
அடுத்தது குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, மிளகு சீரகம், கறிவேப்பிலை, தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். சீரகத் தூள், மிளகுத் தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கி வேக வைத்த ஆட்டுக்காலை வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து கிளறி விடவும்.
- 3
கொதிவந்தவுடன் குக்கரை மூடி 8 விசில்விசில் விட்டு குகரை இறக்க வேண்டும். அதன்பின் அதில் சிறிதளவு மல்லித்தழையை தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

ஆட்டுக்கால் சூப்


மட்டன் சூப் (Mutton soup recipe in tamil)


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)


ஆட்டுக்கால் சூப்(mutton leg soup recipe in tamil)


ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)


எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)


ஆட்டுகால் சூப்(mutton leg soup recipe in tamil)


பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)


ஆட்டுக்கால் பாயா


தக்காளி சூப் (Thakkali soup recipe in tamil)


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)


முருங்கைக்கீரை தண்டு சூப்


மட்டன் சூப் (Mutton soup recipe in Tamil)


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)


வெஜ் சூப்(Veg soup recipe in tamil)


மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)


தக்காளி சூப்


கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)


எலும்பு சூப்


ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)


சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)


கொள்ளு கீரை சூப் (Kollu keerai soup recipe in tamil)


பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil)


இடியாப்பம் ஆட்டுக்கால் பாயா


நண்டு சூப் (nandu soup recipe in Tamil)


மட்டன் பிரியாணி (mutton Biryani recipe in Tamil)


மட்டன் பிரியாணி#hungrytummyforever #mutton #muttonbriyani

கமெண்ட்