மீன் சில்லி(FISH CHILLY RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை வாங்கும் போதே சில்லி போட என்று கட்செய்து வாங்கவும் பின் மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
பின் உப்பு லெமன் சாறு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் சில்லி சாஸ் சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் மைதா கார்ன்ப்ளார் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும் பின் இதை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 5
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது#ed3 Vidhya Senthil -
-
-
-
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15703274
கமெண்ட்