கிட்ஸ் ப்ரேக்ஃபாஸ்ட்(KIDS BREAKFAST RECIPES IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
தோசைக்கல்லை ஹார்டின் ஷேப் மோல்ட் வைத்து அதன் நடுவே முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 2
தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
மிளகுத்தூள் மற்றும் உப்பை தனித்தனியே வைத்துக் கொள்ளவும் இதனை தோசைக்கல்லில் வார்த்த முட்டையின் மேல் தூவவும்.
- 4
ஒரு சிறிய கப்பில் காமன்ப்ளக்ஸ் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து அதில் ஆப்பிள் துண்டுகளை சேர்க்கவும்.
- 5
இப்பொழுது ஒரு சர்வீங் பிளேட்டில் பிரெட் மற்றும் அதன் மேல் மையோனிஸ் மற்றும் கெட்சப் சேர்க்கவும். வெந்த ஹார்டின் ஷேப் முட்டையைத் பிளேட்டில் வைக்கவும் பிறகு தேவையான அளவு காய்கறிகளை அலங்கரித்து, இரண்டு மூன்று ஆப்பிள் துண்டுகளை நறுக்கிய அழகாக வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்... Nisa -
ஃப்ரென்ச் டோஸ்ட்(French toast recipe in tamil)
#cookwithmilkஃப்ரென்ச் டோஸ்ட் என்பது பிரெட் பால் முட்டை இவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்Aachis anjaraipetti
-
-
ஆப்பிள் பனானா மில்க்ஷேக் வித் ப்ரவுனி(APPPLE BANANA MILKSHAKE RECIPE IN TAMIL)
#CDY Sudharani // OS KITCHEN -
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
#makeitfruityகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash -
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
-
-
-
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
#cf7வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்... Nisa -
-
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது Jassi Aarif -
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
-
19.அவோகாடோ டுனா கோப்பை
அவாக்கடோசிகள் பருவத்தில் இருக்கும் போது நான் நேசிக்கிறேன் ... அவர்கள் மிகவும் மலிவானவர்கள் !!! எங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள ஒவ்வொரு வாரமும் அதை வாங்கிக் கொள்வார்கள். இது போன்ற நேரத்தில் அதை சாப்பிடுவதில் உண்மையில் மிகவும் பிடிக்கும் அல்ல, அவளுக்கு ஒரு வெண்ணெய் குலுக்கல் அல்லது ஏதாவது செய்ய வேண்டும்.நான் இந்த வாரம் இந்த செய்முறையை கே மற்றும் நான் விருந்துக்கு செய்தேன். அது பிஸியாக (நான் ஒவ்வொரு வாரமும் நினைக்கிறேன் என்று) ... அது அந்த வாரங்களில் ஒன்று, நான் எங்கள் உணவு LOL சமைக்க ஒரு நபர் விரும்புகிறேன் ... இது, நிச்சயமாக ஆரோக்கியமான மற்றும் ஒன்றாக இது மிகவும் விரைவான இருந்தது நிரப்புதல்.மகிழுங்கள்! Beula Pandian Thomas -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
புடலங்காய் பிரட் சாண்ட்விச் Pudalangai Bread SandWich Recipe in Tamil)
#பூசணிசாண்ட்விச் அனைவரும் தற்போதைய காலத்தில் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகையாகும். அதை நாம் வீட்டிலேயே மிகவும் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15711613
கமெண்ட் (2)