வத்தக்குழம்பு(vatthal kulambu recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

வத்தக்குழம்பு(vatthal kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கைப்பிடி அளவுசுண்டைக்காய் வற்றல்
  2. எலுமிச்சம்பழ அளவுபுளி
  3. 3 டீஸ்பூன்மிளகாய்தூள்
  4. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. ஒரு துண்டுவெல்லம்
  7. 15 பல்பூண்டு
  8. 4 டீஸ்பூன்நல்லெண்ணெய்
  9. கால் ஸ்பூன்தாளிப்பு வடகம்
  10. கால் ஸ்பூன்துவரம்பருப்பு கடலைபருப்பு உளுந்து வெந்தயம் தலா

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சுண்டைக்காய் வற்றலை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும்

  2. 2

    புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து வெந்தயம் கடலைபருப்பு துவரம்பருப்பு போன்றவற்றை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கி பின்னர் புளிக்கரைசல் சேர்க்கவும்

  4. 4

    பின்னர் மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    வெல்லம் சேர்த்து வற்றலையும் சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்

  6. 6

    கடைசியாக சிறிது எண்ணெய் விட்டு தாளிப்பு வடகம் தாளித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes