மட்டன் நல்லி நிஹாரி சால்னா(mutton nalli nihari salna recipe in tamil)

Nisa
Nisa @Nisa3608

மட்டன் நல்லி நிஹாரி சால்னா(mutton nalli nihari salna recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1 கப் எண்ணெய்
  2. 1 பட்டை
  3. 1 அன்னாசிப் பூ
  4. 1 கப் வெங்காய விழுது
  5. 1 கிலோ ஆட்டுக்கறி
  6. 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  8. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1/2 ஸ்பூன் மஞ்சத்தூள்
  10. 1 ஸ்பூன் சோம்பு தூள்
  11. 2 ஸ்பூன் மட்டன் மசாலா
  12. 1 ஸ்பூன் கரம் மசாலா
  13. தேவையானஅளவு உப்பு
  14. 3 ஏலக்காய்
  15. 1 ஸ்பூன் கேவரா தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வானொலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை அன்னாசிப் பூ மற்றும் வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனை போன பிறகு மட்டன் சேர்க்கவும்.

  2. 2

    மட்டன் ஓடு கூறியுள்ள அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்கு வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து மட்டனை வேக விடவும்.

  3. 3

    இறுதியில் ஏலக்காய் கேவரா தண்ணீரை ஊற்றி சுட சுட சாப்பாடு சப்பாத்தி தோசை இட்லியோடு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nisa
Nisa @Nisa3608
அன்று
I love cooking from my small age...I started to when I was 10...one of my aim was to become a chef but am on another line now...I came to know that there is a platform named Cookpad giving amazing opportunities to everyone who cook... without any hesitation I joined this platform...this is a beautiful place to share your talent...
மேலும் படிக்க

Similar Recipes