துளசி தண்ணீர் கஷாயம் (Thulasi thanneer kasayam recipe in tamil)

selva malathi
selva malathi @cook_20979540

இந்த மழை காலத்தில் இருமலுக்கு மிகவும் நல்லது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம் #GA4

துளசி தண்ணீர் கஷாயம் (Thulasi thanneer kasayam recipe in tamil)

இந்த மழை காலத்தில் இருமலுக்கு மிகவும் நல்லது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம் #GA4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 நபர்
  1. ஒரு செம்பு தண்ணீர்
  2. 1 வெற்றிலை
  3. 5 கிராம்பு
  4. 1/2 டீஸ்பூன் சீரகம்
  5. ஒரு கை பிடி துளசி
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி அதில், துளசி இலைகளை போடவும்

  2. 2

    பின் அதில் வெற்றிலையை நான்கு துண்டுகளாக்கி போடவும், அதோடு கிராம்பு, சீரகம் சேர்க்கவும்

  3. 3

    மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும், அதை வடிகட்டி மிதமான சூட்டோடு பருகவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
selva malathi
selva malathi @cook_20979540
அன்று

Similar Recipes