முட்டைகாய்கறிபொரியல்&பிரட்ஸ்டப்பிங்பொரியல்(2in1)(egg ana veg poriyal recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

முட்டைகாய்கறிபொரியல்&பிரட்ஸ்டப்பிங்பொரியல்(2in1)(egg ana veg poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
3 பேர்கள்
  1. 3முட்டை -
  2. 2வெங்காயம்-
  3. கொஞ்சம்பீன்ஸ், காரட்-
  4. தேவைக்குஉப்பு -
  5. 6பல்பூண்டு -
  6. 3பச்சைமிளகாய்-
  7. சிறிதளவுமல்லி தழை-
  8. 2ஸ்பூன்நெய் -

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    முதலில்முட்டையைஉடைத்துபாத்திரத்தில்ஊற்றிகாய்கறி, பாதிவெங்காயம்,மல்லிதழை,உப்புபோட்டுஅடித்துவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின் வாணலியைஅடுப்பில்வைத்துஎண்ணெய்ஊற்றிமீதி வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலைபோட்டுவதக்கி, பாதிமுட்டையைஊற்றிகிண்டவும்.

  3. 3

    முட்டைஉதிரியாகவரும் வரைநன்றாக கிளறிவிடவும்.முட்டைபொரியல்ரெடி.மீதி பாதிமுட்டையை எடுத்து வைத்துக்கொள்ளவும்.பிரட்டை நடுவில்சதுரமாகவோ பிடித்த வடிவத்தில்'கட்'பண்ணிக்கொள்ளவும்.தோசைவாணலியைஅடுப்பில்வைத்துகட் பண்ணிய பிரட்டைஅதில்போட்டுநடுவில்முட்டையைஊற்றவும்.

  4. 4

    பின் சுற்றிநெய்விட்டுபிரட்டைதிருப்பிப் போட்டு வேகவிட்டுஎடுக்கவும்.முட்டைபொரியல்,பிரட்ஸ்டப்ட் முட்டைபொரியல்ரெடி.இதை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.அனைவருக்கும்பிடித்தது.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

  5. 5

    பிறந்தநாள்,திருமண நாள் விழாக்களுக்கு செய்யலாம்.Rich- ஆக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes