சன்னா மசாலா

#CF5
சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது.
சன்னா மசாலா
#CF5
சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது.
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை குறைந்தது 6மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
குக்கரில் சுண்டலைப் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக விடவும்
- 3
வாணலியில்சோம்பு, பட்டை, இலவங்கம், ஏலக்காய், கருப்பு ஏலக்காய் அன்னாசிப்பூ, பிரியாணி இலை, மிளகாய் அனைத்தையும் 2 நிமிடம் வதக்கி பொடித்து வைக்கவும்
- 4
வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி ஆறின பின் பொடித்து வைத்துள்ள மசாலா சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
- 6
இதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த சுண்டல் சேர்த்து வதக்கவும்
- 7
இதில் அரைத்த விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்
- 8
பச்சை வாசனை அடங்கும் வரை வேக விடவும்
- 9
வெண்ணெய் சேர்த்து கலந்து மூடிவைத்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்
- 10
இதில் 2டீஸ்பூன் தேன், கசூரிமேத்தி சேர்த்து கலந்து ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேக வைத்து இறக்கவும். சுவையான சன்னா மசாலா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
-
-
நவரத்ன குருமா(navaratna kurma recipe in tamil)
அதிக காய்கறிகள் சேர்த்து அன்னாசிபழத்துண்டுகள் சிறிது சேர்த்து செய்ய வேண்டும். நான் அன்னாசிபழம் சேர்க்கவில்லை. ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது. punitha ravikumar -
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
-
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
குஜராத்தி ஸ்டைல் கொண்டை கடலை மசாலா (Gujarati Style Kondaikadalai Masala recipe in Tamil)
#GA4/Gujarati/Week 4*வெள்ளை கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும்.* இத்தனை சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வைத்து குஜராத்தி ஸ்டைலில் மசாலா செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
சன்னா சால்னா ✨(channa masala recipe in tamil)
#CF5சுண்டல் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இதை பல விதமாக சமைத்து மகிழ்வித்து உண்ணலாம்.. RASHMA SALMAN -
-
-
-
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
கார்லிக் பனீர்(garlic paneer recipe in tamil)
கார்லிக் பனீர் சூப்பரான ஸ்டார்ட்டர். செய்வது மிகவும் சுலபம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். punitha ravikumar -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
கடாய் சப்ஜி மசாலா கிரேவி
#magazine3கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
More Recipes
கமெண்ட் (3)