சீஸ் சில்லி டோஸ்ட்(chilli cheese toast recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#CF5
மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
12 பேர்
  1. 12 பிரட்
  2. 200g மோசரோல்லா சீஸ்
  3. 12நறுக்கிய பச்சை மிளகாய்
  4. 3 மேஜை கரண்டி வெண்ணை
  5. 6நறுக்கிய இஞ்சி
  6. சிறிதுநறுக்கிய கொத்தமல்லி
  7. 1 1/2நறுக்கிய கேப்ஸிகம்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு தவாவில் பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்.

  2. 2

    பின்பு பச்சை மிளகாய், கேப்சிகம், இஞ்சி, கொத்தமல்லி, வெண்ணெய் மற்றும் சீஸ் அனைத்தையும் நன்றாக கலக்கிக் கொண்டு இந்த பிரெட்டின் மீது தடவிக் கொள்ளவும்.

  3. 3

    சிறிது வெண்ணெய் சேர்த்து பிரெட்டை நன்றாக டோஸ்ட் செய்து கொள்ளவும். பின்பு சுடச்சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes