மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)

asiya
asiya @asiyazehara

மிகவும் எளிமையானது காலை உணவுக்கு செய்து சாப்பிடுங்கள்

மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)

மிகவும் எளிமையானது காலை உணவுக்கு செய்து சாப்பிடுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பேர்
  1. 2பெரிய உருளைக்கிழங்கு
  2. 1 தேக்கரண்டி மஞ்சள்
  3. 1 மேஜைக்கரண்டி உப்பு
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
  6. 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  7. 1 தேக்கரண்டி கடுகு
  8. 4மேசைக்கரண்டி எண்ணெய்
  9. 2 கப்தோசை மாவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதன் தோலை உரித்து நன்றாக மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக தாளித்து கொண்டு உருளைக்கிழங்கு சேர்த்து மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின்பு எலுமிச்சைச் சாறையும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

  3. 3

    ஒரு தவாவில் இரண்டு கரண்டி தோசை மாவு ஊற்றி தோசை சுட்டு அதன் மேல் இந்த மசாலாவை பரப்பி 5 நிமிடம் ஒரு மூடியை கொண்டு மூடி சிம்மில் நன்றாக வேக வைத்து சுட சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
asiya
asiya @asiyazehara
அன்று

Similar Recipes