ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)

ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்,கடாயில் 1.5கப் மாவிற்கு,1.5கப் தண்ணீர் வைத்து,உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 2
கொதித்ததும்,சிறுதீக்கு மாற்றி,மாவை சேர்த்து கிளறவும்.தண்ணீர் தேவைப்படுவது போல் தோன்றும்.ஆனால் இதுவே போதும்.தேவையெனில் 2ஸ்பூன் அளவு சுடுதண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
- 3
மாவு,வெந்து நன்றாக திரண்டு வரும்போது,அடுப்பை அணைத்து,சிறிது ஆற விட்டு,இளஞ்சூடாக இருக்கும் போது சப்பாத்தி பதத்திற்கு பிசையவும்.
- 4
சூடு பொறுக்க,1முறை குளிர் நீரில் சிறிது தண்ணீர் தொட்டுக்கொண்டு பிசையலாம்.மேலும் 2ஸ்பூன் ஆயில் சேர்த்து,கைகளில் ஒட்டாமல் பிசைந்து கொள்ளவும்.
- 5
மாவு காயாமல் இருக்க மேலே 1ஸ்பூன் எண்ணெய் தடவி, பின் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
உடனேயே செய்து சாப்பிடுவதென்றால், மேலே மறுபடியும் எண்ணெய் தேய்க்க தேவை இல்லை.
- 6
பிடித்த உருண்டைகளை மாவில் முக்கி,சப்பாத்தியாக விரித்து விடவும்.
- 7
அடுப்பில்,தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும்,சப்பாத்தி சேர்த்து ஒரு புறம் வெந்ததும்,மறுபுறம் திருப்பி போட்டு வேக விடவும்.
- 8
அவ்வளவுதான்.சுவையான ராகி சப்பத்தி ரெடி.
இதற்கு,தக்காளி சட்னி மற்றும் குருமா வகைகள்மிக பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
-
-
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
-
-
-
-
-
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
-
-
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
-
-
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (2)