எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
4 பரிமாறுவது
  1. ஒரு கப்கடலை பருப்பு
  2. சிறிய துண்டுதேங்காய்
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. ஒரு டீஸ்பூன்சோம்பு
  5. காரத்திற்கேற்பமிளகாய்வற்றல்
  6. சிறிதளவுபெருங்காயத்தூள்
  7. 5 பல்பூண்டு
  8. ஒரு மேசைக்கரண்டிசமையல் எண்ணெய்
  9. ஒரு டீஸ்பூன்கடுகு
  10. ஒரு டீஸ்பூன்சீரகம்
  11. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  12. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  13. அரை டீஸ்பூன்தனி மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    கடலை பருப்பை நன்றாக ஊறவைக்கவும்

  2. 2

    நன்றாக ஊறிய கடலை பருப்புடன் சிறிதாக நறுக்கிய தேங்காய் துண்டு சோம்பு மிளகாய்வற்றல் தேவைக்கேற்ப உப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்

  3. 3

    சேப்பங்கிழங்கு செடியின் இலையை நன்றாக கழுவி பின் அரைத்து வைத்த கலவையை அதில் வைத்து மடித்து ரோல் போல் செய்யவும்

  4. 4

    இந்த இலை ரோலை இட்லி பாத்திரத்தில் 10 முதல் 15 நிமிடம் வரை வேக வைக்கவும்

  5. 5

    நன்கு ஆறிய பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்

  6. 6

    ஒரு கடாயில் என்னை கடுகு சீரகம் மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் சிறிதளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்

  7. 7

    வதக்கிய இந்த கலவையில் நறுக்கிய இலை துண்டுகளை சேர்த்து இரண்டு பக்கமும் வேகும் படி மெதுவாக திருப்பவும்

  8. 8

    இப்பொழுது சுவையான சேப்பங்கிழங்கு இலை ரோல் சாப்பிட தயாராகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priya Jeyachandran
Priya Jeyachandran @Priyas_kitchen
அன்று

Similar Recipes