ராகி அல்வா(ragi halwa recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#CF6

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவங்களுக்கு சாக்லேட் ப்ளேவரில் இருக்கும் மேலும் இதை வெல்லம் சேர்க்காம மில்க்மெயின்ட் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது

ராகி அல்வா(ragi halwa recipe in tamil)

#CF6

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவங்களுக்கு சாக்லேட் ப்ளேவரில் இருக்கும் மேலும் இதை வெல்லம் சேர்க்காம மில்க்மெயின்ட் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45_55 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 1 கப் ராகி மாவு
  2. 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  3. 200 மில்லி மில்க்மெயின்ட்
  4. 1/2 கப் வெண்ணெய்
  5. 1 கப் காய்ச்சி ஆறவைத்த பால்
  6. 3 டேபிள்ஸ்பூன் கோகோ தூள்
  7. 1/2 ஸ்பூன் சாக்லேட் எசென்ஸ்
  8. 1 ஸ்பூன் ஏலத்தூள்

சமையல் குறிப்புகள்

45_55 நிமிடம்
  1. 1

    ராகிமாவை வெறும் வாணலியில் மணம் வர வறுக்கவும் பின் ஆறவிட்டு கோகோ தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் பாலை சிறிது சிறிதாக தண்ணீர் கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்

  2. 2

    பின் ஒரு நான்ஸ்டிக் பேனில் மில்க்மெயின்ட் பால் பவுடர் மற்றும் பட்டர் சேர்த்து கிளறவும் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள ராகி மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறவும்

  3. 3

    அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கட்டியில்லாமல் ஸ்மூத்தாக கிளறவும் பின் அவ்வப்போது கிளறி விடவும்

  4. 4

    எல்லாம் சேர்ந்து வரும் போது தொடர்ந்து கை விடாமல் கிளறவும் பின் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக கிளறி இறக்கவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான ராகி அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes