வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)

Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen

வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 பேர்
  1. 1கேரட்
  2. 5 பீன்ஸ்
  3. சிறிதளவுமுட்டைக்கோஸ்
  4. சிறிதளவுகுடை மிளகாய்
  5. 1வெங்காயம்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1 பாக்கெட் நூடுல்ஸ்
  8. தேவையானஅளவு பெப்பர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். சிறிது உப்பு எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நூடுல்சை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். வெங்காயம், கேரட்,பீன்ஸ், குடைமிளகாய், 3 கேப்பேஜ் மற்றும் தேவையான காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் நூடுல்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு, பெப்பர் சேர்த்து நன்கு வதக்கவும். தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen
அன்று

Similar Recipes