கருணைக்கிழங்கு சிப்ஸ்(karunaikilangu chips recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

கருணைக்கிழங்கு சிப்ஸ்(karunaikilangu chips recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. அரை கிலோகருணைக்கிழங்கு
  2. ஒன்றுமிளகாய்
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. ஒரு துண்டுபுளி
  5. தேவைக்கேற்பகடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    கருணைக்கிழங்கு தோல் சீவி சிப்ஸ் கட்டையில் சீவி கொள்ளவும்

  2. 2

    பின்னர் புளி சேர்த்து மூன்று தடவை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி கொள்ளவும்

  3. 3

    வடிகட்டியில் சுத்தமாக வடிகட்டி உப்பு மிளகாய் சேர்த்து பிசறி கொள்ளவும்

  4. 4

    எண்ணெய் காய்ந்தவுடன் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes