அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)

m p karpagambiga @cook_30414303
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மைதா மாவு தூள் சர்க்கரை போடவும்.
- 2
பின்னர் எள்ளு ஏலக்காய் தூள் உப்பு சேர்க்கவும்.
- 3
அதில் தேங்காய் பால் சேர்த்து நன்றாக விஸ்க் வைத்து கலக்கவும்.
- 4
பதம் வந்தவுடன் எண்ணெய்யில் சூடேறிய அச்சை மாவில் நனைக்கவும்.
- 5
பின்னர் மாவில் தோய்த்த அச்சை எண்ணெய்யில் போட்டு முறுக்கை பொரித்து எடுக்கவும்.
- 6
இப்போது சுவையான அச்சு முறுக்கு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
#india2020#homeருசியான சுவையான முறுக்குபண்டிகை நாட்கள் என்றாலே இனிப்பு கார வகை பலகாரங்கள் தானேஇதையும் இனி செய்து பாருங்கள் Sharanya -
-
-
-
-
-
-
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை.. Nalini Shankar -
-
-
-
-
-
மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
#DE - Happy Diwali.. 🎉2022.தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋 Nalini Shankar -
-
-
-
-
கஜூர்(kajur recipe in tamil)
இஸ்லாமிய வீட்டு விசேஷங்களில் முக்கிய பங்கு பெறும் இனிப்பு வகைகளில் ஒன்று. Asma Parveen -
கொய்யா இலை சீப்பு முறுக்கு (Koyya ilai seepu murukku recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் . நான் சிறு வயதில் ஒவ்வொரு தீபாவளிக்கும் என் அம்மாவிடம் இதை செய்து தரச்சொல்லி கேட்பேன். அவர் இதை தயார் செய்யும்போது நானும் அம்மாவின் அருகில் அமர்ந்து என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன் . எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தரும் . இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இந்த பலகாரத்தின் செய்முறையை #skvdiwali வாயிலாக அனைவருடனும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. Teenu & Moni's Life -
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15820355
கமெண்ட் (2)