கிறிஸ்துமஸ் கேக்(christmas cake recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

கிறிஸ்துமஸ் கேக்(christmas cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 minutes
5 பரிமாறுவது
  1. அரை கப்பேரிச்சம் பழம்
  2. கால் கப்திராட்சை
  3. கால் கப்டூட்டி ஃப்ரூட்டி
  4. கால் கப்பாதாம் முந்திரி
  5. 10செர்ரி
  6. 200 கிராம்மைதா
  7. 175gmசக்கரை
  8. 150 mlதண்ணீர்
  9. 3முட்டை
  10. ½ ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  11. 100 gmவெண்ணெய்
  12. 1 ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  13. 1 ஸ்பூன்பாதாம் எசன்ஸ் (optional)

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    பேரீச்சம்பழம், திராட்சை நறுக்கி எடுத்து கொள்ளவும்

  2. 2

    பானில் சர்க்கரை சேர்த்து 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு கேரமல் செய்யவும். பதத்திற்கு வந்தவுடன் 150ml தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கி இறக்கி விடவும்

  3. 3

    பின்பு அந்த சர்க்கரை பாகை பேரீச்சம்பழம் திராட்சை கலவை உடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்

  4. 4

    ஒரு மணி நேரத்திற்குப் பின்பு இதனுடன் முந்திரி பாதாம் டூட்டி ஃப்ரூட்டி செர்ரி அனைத்தையும் நறுக்கி சேர்த்து கொள்ளவும்

  5. 5

    பின்பு இந்தக் கலவையுடன் ஒவ்வொரு முட்டைகளாக சேர்த்து நன்கு blend செய்து கொள்ளவும்

  6. 6

    பின்பு வெண்ணெய் சேர்த்து அடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  7. 7

    இந்தக் கலவையுடன் வெனிலா எசன்ஸ் அல்லது பாதாம் எசன்ஸ் சேர்த்து மைதா மாவு பேக்கிங் பவுடர் சேர்த்து மெதுவாக கிளறவும்

  8. 8

    வெண்ணெய் தடவிய கேக் பேனில் ஊற்றி முந்திரி அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப டூட்டி ஃப்ரூட்டி மேலே வைத்து அலங்கரிக்கவும்

  9. 9

    அவனை 200°c இல்10 நிமிடம் pre-heat செய்யவும்.பின்பு 170°c இல் 30 minutes bake செய்து எடுக்கவும்

  10. 10

    கிறிஸ்மஸ் கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes