செம்மீன் ப்ரை(Prawn fry recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
#CF9 - கிறிஸ்துமஸ் ஸ்பெசல்
rich protein நிறைந்தது.
செம்மீன் ப்ரை(Prawn fry recipe in tamil)
#CF9 - கிறிஸ்துமஸ் ஸ்பெசல்
rich protein நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்செம்மீனைநன்றாகசுத்தம் செய்துரெடி பண்ணிவைத்துக்கொள்ளுங்கள்.
- 2
ஒரு பாத்திரத்தில் மிளகாய்பொடி,மஞ்சள் பொடி, உப்பு,சிறிதுதண்ணீர்சேர்த்து மிக்ஸ் செய்துவைத்துக்கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒருவாணலியைவைத்துஅதில் எண்ணெய்விட்டு சுத்தம்செய்த மீனைஅதில் போட்டு மிக்ஸ் பண்ணியமசாலாவைசேர்த்து லேசானதீயில் வைத்து மீன் நன்கு ப்ரை ஆகும்வரைகிளறி விடவும்.எண்ணெய் லேசாக பிரியும் போதுஇறக்கிவிடவும்.
- 4
செம்மீன் ப்ரை ரெடி.🙏😊நன்றி - மகிழ்ச்சி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சோயாகறி(Fresh Soya Curry recipe in tamil)
#Thechefstory #ATW3fresh சோயா முழு புரதம்(full protein)நிறைந்தது. SugunaRavi Ravi -
-
-
-
-
-
சுலபமான பஜ்ஜி.சோடா உப்புசேர்க்காமல்(bajji recipe in tamil)
#Cf9 கிறிஸ்துமஸ் ஸ்பெசல்கிறிஸ்துமஸ்நல்வாழ்த்துக்கள்சோடா உப்புசேர்க்காததால்வயிறுக்கும்பாதுகாப்பானது. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15832742
கமெண்ட்