திரிந்த பால் ஸ்வீட் (Curdled milk sweet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை நன்கு கொதி வரும் வரை காய்ச்சவும். காய்ச்சிய பாலில் வினிகர் ஊற்றவும். பால் திரிந்து பஞ்சு பஞ்சாக திரண்டு வரும். பால் திரிந்து தனியாகவும், தண்ணீர் தனியாகவும் பிரிந்துவிடும். (பால் ஏற்கனவே திரிந்து இருந்தால், இந்த ஸ்டெப்பை விட்டு விடுங்கள்.)
- 2
தண்ணீர் முழுமையாக உறிஞ்சப்படும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். இப்போது அதில் கால் கப் சர்க்கரையை சேர்த்து மறுபடியும் தண்ணீர் முழுமையாக உறிஞ்சப்படும் வரை கிளறிக்கொண்டே இருங்கள். இப்போது ஸ்வீட் தயார். ஸ்வீட்டை முழுமையாக ஆறவிட்டு பரிமாறுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
ஸ்வீட் பண்/Sweet Bun
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் பண்.இதை வீட்டில் எளிதாக செய்துவிடலாம். Gayathri Vijay Anand -
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
கவுணி அரிசி ஸ்வீட் மில்க்பாத்(kavuni rice sweet recipe in tamil)
#women's day SPL Sudharani // OS KITCHEN -
-
-
பால் பொறித்தது fried milk sweet recipe
#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் . Sarvesh Sakashra -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
-
-
-
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம். Aparna Raja -
-
-
-
-
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
தர்பூசணி பழ ஸ்வீட் (Tharpoosani pazha sweet recipe in tamil)
#Deepavali#kidsதீபாவளிக்கு விதமான ஸ்வீட் செய்யலாம்.புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம். ஃபுட் கலர் எதுவும் சேர்க்காமல் இயற்கையான முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.நான் முதல் முறை இந்த ஸ்வீட் செய்துள்ளேன். Sharmila Suresh -
-
ஸ்வீட் பன்னீர் / panner receip in tamil
#ilovecookingபுதுவிதமான ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும் mohammd azeez -
-
-
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15834035
கமெண்ட்