திருவாதிரை களி(thiruvathirai kali recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
களிமாவு செய்ய அரிசியை கழுவி அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி உலரவிடவும் ஈரம் காய்ந்ததும் வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும் பின் பாசிப்பருப்பை தனியாக சிவக்க வறுத்து எடுக்கவும் இரண்டையும் ஆறவிட்டு ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் ஜலிக்க வேண்டாம் மணல் மணலா இருக்க வேண்டும் நைசாக இருக்க கூடாது
இந்த மாவில் இருந்து ஒரு கப் மாவை அளந்து கொள்ளவும் 3 கப் தண்ணீரை கொதிக்க விடவும் கொதித்ததும் நெய் விட்டு கலந்து அரிசி மாவை சிறிது சிறிதாக தூவவும்
- 2
கட்டியில்லாமல் நன்றாக கிளறவும் பின் மாவு வெந்ததும் (வெல்லத்துடன் மீதமுள்ள ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்) வெல்லக்கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்
வெல்லப் பாகு மாவுடன் சேர்ந்து கெட்டியாக வந்ததும் ஏலத்தூள் வேகவைத்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கிளறவும் பின் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக கிளறி இறக்கவும்
சுவையான ஆரோக்கியமான திருவாதிரை களி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
திருவாதிரை களி(Thiruvathirai Kali recipe in Tamil)
#Grand 2*மார்கழி மாதத்தின்போது திருவாதிரை நட்சத்திரம் இடம்பெறும் நாள், சிவராத்திரிக்கு ஒப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் நடைபெறும்.*திருவாதிரை நாளில் இறைவனுக்குப் பல்வேறு காய்கறிகளால் செய்யப்பட்ட கூட்டு மற்றும் களி படைப்பது வழக்கம்.*தமிழர்களின் பண்டைய விருந்தோம்பல் பண்பைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தக் களி, இத்திருநாளன்று பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.* திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்பது பழமொழி எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் இருக்கும் பக்தர்கள் ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்கின்றனர்.* இதே திருவாதிரை நாளில் ஒரு வாய்களி சாப்பிட்டால் அதன் பலன் அளவிடற்கரியது. kavi murali -
-
-
-
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
#HJவெண் புழுங்கலரிசியில் செய்தது இந்த களி. திருவாதிரை அன்று செய்யும் ரெசிபி.மிகவும் ஆரோக்கியமானது. Jegadhambal N -
-
திருவாதரை களி (thiruvathirai Kali recipe in Tamil)
#ரைஸ் வகைகள்.மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் நடராஜர் ஆலயம் உள்ள இடங்களில் ஆருத்ரா நடக்கும். ஆருத்ரா முடியும் வரை விரதமாக இருந்து பிறகு வீட்டிற்கு சென்று திருவாதிரை களி நைவேத்தியம் செய்து விட்டு சாப்பிடுவது வழக்கம்.அதனால் இந்த மார்கழி ஆருத்ரா விற்காக திருவாதிரைக் களியை சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன இந்தக் கலியோடு ஆறு காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடுவார்கள். . Santhi Chowthri -
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
#coconut அனைவரும் விரும்பி சாப்பிடும் களி #coconut A.Padmavathi -
-
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
-
அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)
#HJ -பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்... Nalini Shankar -
-
-
-
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN
More Recipes
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
- ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
கமெண்ட் (5)