பெப்பர் சூப்(pepper soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் தக்காளி வெங்காயம் பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கி சிறிது நெய் விட்டு வதக்கி பருப்புடன் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கி ப்ரஷர் அடங்கியதும் திறந்து ப்ளண்டரில் அரைத்து எடுக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் கொத்தமல்லி தழை மற்றும் இடித்த பெப்பர் தூவி இறக்கவும்
- 2
சுவையான ஆரோக்கியமான மிளகு சூப் ரெடி மழை பனி காலங்களில் மிகவும் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
துவரம்பருப்பு சூப் (Thuvaram paruppu soup recipe in tamil)
#jan1பசியை தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனை சாப்பிடலாம். Santhi Murukan -
-
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
-
*முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
#Wt1 வெள்ளை முள்ளங்கி உடலுக்கு மிகவும் தல்லது.இந்த குளிர் காலத்திற்கு பல வகையான சூப்கள் செய்து குடிக்கலாம்.அவை உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.மிளகு தூள் சேர்ப்பதால் கூடுதல் எனர்ஜி. Jegadhambal N -
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)
#pepper சூப் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கொடுக்கும் Vijayalakshmi Velayutham -
-
நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)
#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)
#winter மழை காலத்திற்கு சூப் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.அதுவும் தக்காளியுடன்,, மிளகு, சீரக பொடி சேர்த்து செய்வதால் எளிதில் ஜீரணமாகி விடும்.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
* பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)
மிளகு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.உடல் பருமனை குறைக்க உதவுகிறது.மார்பக புற்று நோய், மற்றும் கேன்சர் நோயை வளர விடாமல் தடுக்கின்றது.அஜீரணத்தை தடுக்கின்றது. Jegadhambal N -
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15861849
கமெண்ட்