பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 1 பெரிய பீட்ரூட்
  2. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  3. 1 கருப்பு பருப்பு
  4. 3 கப் தண்ணீர்
  5. 5 மேஜைக்கரண்டி எண்ணெய்
  6. 1மேசைக்கரண்டி கடுகு
  7. 1/4 மேஜை கரண்டி பெருங்காயத் தூள்
  8. 1 கப் வெங்காயம்
  9. 1 கப் தக்காளி
  10. 1மேசைக் கரண்டி சீரகம்
  11. 10 கருவேப்பிலை
  12. 1 மேஜை கரண்டி சாம்பார் தூள்
  13. 1 1/2மேசைக்கரண்டி உப்பு
  14. 1 மேஜை கரண்டி மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் தண்ணீர், பீட்ரூட், தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் பருப்பை சேர்த்து 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், உப்பு, சாம்பார் பொடி, அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்பு குக்கரில் உள்ள பருப்பு கலவையை இதில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes