காளான் மிளகு வறுவல் (Mushroom pepper fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
பின் காளான் சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய் தூள், உப்பு
- 3
பின் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவும்.
- 4
சுவையான காளான் மிளகு வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
-
-
-
-
-
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
குடைமிளகாய் மிளகு வறுவல்(capsicum pepper fry recipe in tamil)
#wt1 மிச்சம் மீதி இருக்க காய்கறிய வச்சு வாரத்தோட கடைசி நாள முடிக்க நினைச்சேன்ங்க.. அன்னைக்கு தயிர் சாதம் தான்.. தொட்டக்க கொஞ்சம் காரசாரமா இருந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சு.. ஆனா கையில ஒரு குடைமிளகாய்.. கொஞ்சம் கேரட் மட்டும் தான் இருந்தது... குடைமிளகாய கடைசில போட்டு கிரண்சியா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்னு சொல்வாங்க... அப்படி நினைச்சு நான் கொஞ்சம் தயங்கினேன்... அன்னைக்கு எனக்கு வேற வழி இல்ல😜 அன்னைக்கு உருவானது தான் நம்ம குடைமிளகாய் மிளகு வறுவல்... ஆனா, உண்மையா சொல்றேங்க... தயிர் சாதத்துக்கு அருமையான வெஞ்சணம்.. அதுக்கு அப்பறம் அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுட்டோம்... நீங்களும் செஞ்சு பாருங்களேன்... Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)
#vattaramஅதிக மசாலா பொருட்கள் இல்லாமல் karunamiracle meracil -
மஷ்ரூம் மிளகு வறுவல்
#vattaram/#week 9/#mushroom*அசைவ உணவுக்கு நிகராக காளான் சொல்லப்படுகிறது. அதே நேரம் இவை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.*அசைவத்தில் இருக்கும் புரதச்சத்தும் கொழுப்போடு தான் உடலில் சேர்க்கும். ஆனால் காளானில் கொழுப்பில்லாமல் புரதம் இருப்பதால் இவை சிறந்த உணவாக சொல்லப்படுகிறது. kavi murali -
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
பிரக்கோலி மிளகு வறுவல்(brocoli pepper fry recipe in tamil)
சுவையும் வேணும்.. ஆரோக்கியமும் வேணும்னா இந்த செய்முறை நிச்சயமாக சிறந்த தேர்வு தான்.. Tamilmozhiyaal -
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
More Recipes
- ராகி நூடுல்ஸ்(Hot and Spicy Healthy Ragi Noodles recipe in tamil)
- *முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
- பால் சர்க்கரை பொங்கல் (Milk sweet pongal recipe in tamil)
- மிளகு சிக்கன்(pepper chicken recipe in tamil)
- கொத்தமல்லி தேங்காய் சட்னி(CILANTRO coconut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15877179
கமெண்ட்