மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை,கடுகு,சின்ன வெங்காயம்,பூண்டு கூறிய துண்டுகள் இவை வதக்கவும்.
பின்பு தக்காளி பெரிய வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும்.
- 2
பின்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,மீன் மசாலா தூள்,உப்பு நன்றாக கிளறி குடி வைக்கவும்.
- 3
புளி கரைத்து உத்தரவும். பின்பு பச்சை மிளகாய் தேங்காய் அரைத்து சேர்க்கவும்.
- 4
இறுதியில் மீன் துண்டுகள் சேர்க்கவும் கிளறி மூடி வேக விட்டு இறக்கனால் குழம்பு தயார்.
- 5
குறிப்பு: கடைசியில் கொத்துமல்லி சேர்ந்து இறக்கவும்.
- 6
சுவையான மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
-
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
More Recipes
- ராகி நூடுல்ஸ்(Hot and Spicy Healthy Ragi Noodles recipe in tamil)
- மிளகு சிக்கன்(pepper chicken recipe in tamil)
- *முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
- பால் சர்க்கரை பொங்கல் (Milk sweet pongal recipe in tamil)
- கொத்தமல்லி தேங்காய் சட்னி(CILANTRO coconut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15878453
கமெண்ட்