செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)

சென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,
குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள்.
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
சென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,
குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கடலைப்பருப்பு தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் இதனுடன் இரண்டு வர மிளகாய் சிறிதளவு கொத்தமல்லி கறிவேப்பிலை தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த மாவை ரொட்டி போன்று கையினால் எடுத்து தட்டி விடவும் படத்தில் காட்டியவாறு செய்யவும் வடை மாதிரி பொருட்கள் தேவை இல்லை. இருபுறமும் மிதமான தீயில் வைத்து நன்றாக வேக வைத்து எடுக்கவும். இதை சிறு சிறு துண்டுகளாக கையினால் பிச்சு வைத்தால் போதுமானது.பின்னர் ஒரு குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் எடுத்து வைத்துள்ள பட்டை வகைகள் சேர்த்து பொரியவிடவும் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.கொத்தமல்லி புதினா இலை சேர்த்து பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா தூள்களை சேர்த்து நன்றாக வதக்கவும் இரண்டிலிருந்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் இப்பொழுது தேவையான உப்பு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கொதி வந்ததும் எடுத்து வைத்துள்ள கடலை மாவு வடையை சேர்த்து குக்கர் மூடி போட்டு 2 விசில் வைத்து இறக்கவும்.
- 4
தோசைக்கல்லில் இந்த ரொட்டி போல வேக விட்டு பின்னர் குக்கரில் இரண்டு விசில் வைக்கும்போது அந்த வடகரி நன்றாக வெந்து குழம்பு நன்றாக திக்கான பதத்தில் கிடைக்கும் வேலை சுலபமாக முடியும். இதை மாவை வடை போல் பொரித்தும் எடுக்கலாம் அல்லது இட்லித் தட்டில் வைத்து வேக வைத்தும் எடுக்கலாம்.இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை தோசை மாவில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிய அளவு ஊத்தாப்பம் போல் ஊற்றி 2 தோசைக்கு நடுவில் வடகறி வைத்து சாப்பிட செட் தோசை வடகறி தயார். நன்றி ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
-
-
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
#Vadacurryவடகறி என்பது சாப்பிட மிகவும் சுவையானதாகவும் ஆனால் அது பருப்பை அரைத்து எண்ணெயில் பொரித்து வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் அதை விரும்பி அடிக்கடி செய்வதில்லை ஆனால் இதுபோன்று சிம்பிளாக செய்யும்போது அடிக்கடி செய்து சாப்பிடலாம் Sangaraeswari Sangaran -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (2)