கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)

Hemalatha Shan
Hemalatha Shan @hemacookpadqueen1

கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
நபர்கள்
  1. 1/4 கிலோகோதுமை மாவு-
  2. 3பெரிய வெங்காயம் -
  3. கைப்பிடி அளவுகருவேப்பிலை-
  4. கைப்பிடி அளவுகொத்தமல்லி தழை-
  5. தேவையான அளவுமிளகாய்த்தூள்-
  6. தேவையான அளவுஉப்பு-

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ன்று பெரிய வெங்காயத்தை நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். கருவேப்பிலையும் கொத்தமல்லித் தழையையும் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு தேவையான அளவு உப்பும் மிளகாய் தூளும் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளவும்

  3. 3

    மேற்குறிப்பிட்ட பொருட்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிருதுவான சூட்டில கலவையை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  5. 5

    சூடான காரசாரமான கோதுமை பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hemalatha Shan
Hemalatha Shan @hemacookpadqueen1
அன்று

Similar Recipes