சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை அரைமணி நேரம் நன்கு ஊற வைத்து கழுவி மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும் சிறிது பச்சரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த மாவில் மிளகு சீரகம் வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
கைகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு மாவில் சிறிதளவு எடுத்து வட்ட வட்ட வடிவில் எண்ணெயில் விட்டு நன்கு பொரித்தெடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
மெதுவடை(methuvadai recipe in tamil)
#FRமார்கழி மாதத்தில் பொதுவாக கோவில்களுக்கு பிரசாதம் செய்ய வெங்காயம் பூண்டு இரண்டையும் சேர்க்காமல் செய்வது வழக்கம் அந்த முறையில் வருடத்தில் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வடை செய்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
தோசை(Simple adai dosai recipe in tamil)
#pongal2022இது மிகவும் ஈஸியாக அரைத்துக் கொள்ளலாம். இரண்டு பொருட்கள் தான் தேவை அரிசி மற்றும் துவரம் பருப்பு. Meena Ramesh -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15893974
கமெண்ட்