* மசாலா ரசம்*(masala rasam recipe in tamil)

#Wt2
கொரோனாவிற்கும், குளிர் காலத்திற்கும் ஏற்றது இந்த ரசம்.சளி, இருமல், தும்மல், ஜுரம், தொண்டை கமறல் ஆகியவற்றை குணப்படுத்தக் கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
* மசாலா ரசம்*(masala rasam recipe in tamil)
#Wt2
கொரோனாவிற்கும், குளிர் காலத்திற்கும் ஏற்றது இந்த ரசம்.சளி, இருமல், தும்மல், ஜுரம், தொண்டை கமறல் ஆகியவற்றை குணப்படுத்தக் கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் பெரிய துண்டாக நறுக்கின வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி,புளி ஆகியவற்றை போடவும்.பின் மைய அரைக்கவும்.
- 2
அரைத்ததை தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.பிறகு ரசப்பொடி, உப்பு போட்டு பொங்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி விட்டு பெருங்காயத் தூள் போடவும்.
- 3
சிறிய கடாயில் நெய் விட்டு உருகியதும், கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டவும்.பின் மேலே சிறிது நெய் விடவும்.
- 4
பிறகு ஒரு பௌலில் மாற்றவும்.இப்போது சுடசுட குளிருக்கு ஏற்ற,* மசாலா ரசம்* தயார்.செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)
#queen1இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம். Jegadhambal N -
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
-
* பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)
மிளகு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.உடல் பருமனை குறைக்க உதவுகிறது.மார்பக புற்று நோய், மற்றும் கேன்சர் நோயை வளர விடாமல் தடுக்கின்றது.அஜீரணத்தை தடுக்கின்றது. Jegadhambal N -
*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம். Jegadhambal N -
*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
#Srரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த ரெசிபி. பலவகை ரசத்தில் இதுவும் ஒன்று. மிகவும் சுவையானது, சுலபமானது. Jegadhambal N -
*மணக்கும், கல்யாண ரசம்*(marriage style rasam recipe in tamil)
#VK கல்யாணத்தில் செய்கின்ற ரசம் இது.மணம் நிறைந்தது.இந்த ரசத்தின் ஹெலைட்டே, மைசூர் ரசப் பொடியும், இளநீரும், பசு நெய்யும் தான்.செய்வது சுலபம். Jegadhambal N -
* நெல்லிக்காய் பருப்பு ரசம்*(weight lose)(nellikkai paruppu rasam recipe in tamil)
#made3நெல்லிக்காய் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகின்றது. நெல்லிக்காய்,கண்களுக்கு குளிர்ச்சி தரும்.செரிமானத்தை தூண்டும்.பொடுகு கட்டுப்படும்.முடி உதிர்தலை தடுக்கும்.சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.இதய நோய்க்கு நல்லது.தினம்1நெல்லிக்காய், சாப்பிட்டு வர,இளமையாக இருக்க உதவுகின்றது. Jegadhambal N -
* டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
#KRதூதுவளையை நன்கு அரைத்து, அடைபோல் தட்டி சாப்பிட்டு வந்தால்,தலையில் உள்ள கபம் குறையும்.காது மந்தம்,இருமல், நமச்சல், பெருவயிறு மந்தம், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை நல்ல மருந்தாகும். Jegadhambal N -
* புளி ரசம் *(tamarind rasam recipe in tamil)
@அட்மின் மகி பாரு அவர்களது ரெசிபியை இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி, மேம். Jegadhambal N -
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஆனியன் ரசம்
#refresh2 வெங்காயத்துடன் அதில் அரைத்துப் போடும் பொடி தான் இந்த ரசத்துக்கே ஹைலைட். இதில் சேர்த்திருக்கும் மிளகு,சீரகம்,பூண்டு நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். Jegadhambal N -
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
-
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
#wt2ரசம் மிகவும் சளிக்கு சத்து நிறைந்த உணவு... அதிக ஜீரண சக்தி உடையது...ஆகையால் குளிர் காலத்தில் நாம் இந்த உணவை அதிகமாக சேர்த்து கொல்ல வேண்டும்...💯 RASHMA SALMAN -
* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. Jegadhambal N -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh -
தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
#CF3 மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்T.Sudha
-
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 #மிளகு ரசம்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த ரசம் வேண்டும், ஒரு வாரமாக மூகடைப்பு, சளி, இருமல். Swim செய்திருக்க கூடாதுஇந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . எலுமிச்சையில் விட்டமின் C- மூக்கடைப்பு, சளி, இருமல் தடுக்கும் சுவை, சத்து, மணம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்