தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#wt3
சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது.

தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)

#wt3
சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

குறைந்தது 8மணி நேரம் +30 நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1கிலோ சிக்கன் பெரிய சைஸ் கட் செய்தது
  2. 1/2கப் தயிர்
  3. தேவையானஅளவு உப்பு
  4. 2டேபிள் ஸ்பூன்காஷ்மீரி சில்லி பௌடர்
  5. 1டீஸ்பூன் மிளகு தூள்
  6. 2 டீஸ்பூன் மிளகாய்தூள்
  7. 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  8. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  9. 1/2 டீஸ்பூன் ஓமம் தூள்
  10. 2டேபிள் ஸ்பூன் கசூரிமேத்தி
  11. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 2டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. 1டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  14. 1/2 டீஸ்பூன் ஆம்சூர் பௌடர்

சமையல் குறிப்புகள்

குறைந்தது 8மணி நேரம் +30 நிமிடங்கள்
  1. 1

    சுத்தம் செய்து வைத்த சிக்கனில் அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து ஊற வைக்கவும். குறைந்தது 8மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஏர்ஃப்ரையர்அல்லது அவன் அல்லது நான் ஸ்டிக் பேன் எதில் வேண்டுமானாலும் வேக வைத்து எடுக்கவும். ஏர்ஃப்ரையரில் 200 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் வேக வைத்து, திருப்பி வைத்து 200 டிகிரி செல்சியஸில் 5 நிமிடம் வேக வைத்தேன். சூப்பராக வந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes