கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)

#wt3 பாலக்
பாலக் கீரை வைத்து மிக அருமையான எளிமையாக சீக்கிரத்தில் செய்ய கூடிய சுவையான கிறிஸ்பி பாலக் ரோல் செய் முறை...
கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)
#wt3 பாலக்
பாலக் கீரை வைத்து மிக அருமையான எளிமையாக சீக்கிரத்தில் செய்ய கூடிய சுவையான கிறிஸ்பி பாலக் ரோல் செய் முறை...
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை நன்கு கழுகி ஈரம் போக துடைத்து எடுத்து வைக்கவும் அத்துடன். தேவயான பொருட்களை எடுத்துவைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பச்சைமிளகாய்,சீரகம், ஒமம், 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கவும்.
- 3
அத்துடன் 1/2கப் தண்ணி சேர்த்து கட்டி இல்லாமல் இட்லி மாவு பதத்துக்கு மாவை கரைத்துக்கவும்.
- 4
பாலக் கீரை எடுத்து ஒரு பலகையின் மேல் வைத்து கரைத்த கடலை மாவு கலவயை கையால் எடுத்து நன்றாக பரவலாக தடவி தேய்த்து விடவும்
- 5
இதே போல் ஒவொரு இல்லைகளின் மேல் தடவி ஒன்றின் மேல் ஒன்றாக 5 இல்லைகளாக் அடுக்கி நன்கு டைட்டாக பாய் சருட்டு வது நன்கு சுருட்டி வைக்கவும். (ரோல் செய்துக்கவும்)
- 6
இப்படியே மீதம் உள்ள எல்லா இலைகளையும் செய்து இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து எடுத்து ஆற விடவும்
- 7
ஸ்டவ்வில் ஒரு பான் வைத்து மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீடியம் சூட்டில் வேக வைத்து வைத்திருக்கும் பாலக் ரோலை ஒவொன்றாக எடுத்து வைத்து இரண்டு பக்கவும் திருப்பி விட்டு முறுகலா சிவந்ததும் எடுத்து விடவும். நிறைய எண்ணையில் பொரிக்க வேண்டாம்.. ஷால்லோ பிரை போதும்
- 8
கிறிஸ்பி பாலக் ரோல் தயார்.. ஒரு சேர்விங் தட்டில் வைத்து மேல் வெள்ளை எள்ளு தூவி அலங்கரித்து பருமாறவும்... மிக மிக சுவையாக இருக்கும் பாலக் ரோல்.. செய்வது எளிது.. வித்தியாசமான சுவையுடன் கூடிய பாலக் ரோலை செய்து பார்த்து ருசிக்கவும்...குறிப்பு - வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#wt3 kavi murali -
பாலக் பூரி (Spinach poori)
சத்துக்கள் நிறைந்த பசலை அல்லது பாலக் கீரையை வைத்து பூரி செய்துள்ளேன். மிகவும் சத்தான பாலக் கீரை விழுது மற்றும் கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரியை நீங்களும் செய்து சுவைக்கவும்.#deepfry Renukabala -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
மில்லட் பாலக் கிச்சடி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் . அதில் இரண்டு முக்கியமான பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் நான் உபயோகித்து இரண்டு வார்த்தைகள் மில்லட் மற்றும் தால் இதை வைத்து அருமையான ஒரு மதிய உணவு கிச்சடி தயாரித்துள்ளார். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்.. Muniswari G -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
மசாலா சப்பாத்தி (Thepla) (Masala thepla recipe in tamil)
#GA4வட இந்தியாவின் புகழ்பெற்ற குஜராத் மசாலா சப்பாத்தி இந்த பதிவில் விரிவாக காணலாம்.... karunamiracle meracil -
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை.... Nalini Shankar -
-
க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4 Manjula Sivakumar -
-
லசூனி பாலக்
தேசி உணவை நிரூபிக்க போதுமானது மற்றொரு எளிய, ருசியான, ஆரோக்கியமான கீரை கறி. வேகவைத்த அரிசி / பொல்காஸ் ஒரு கிண்ணத்தில் அதை இணைக்கவும். ஜீவன் ஹெவன். # கரி # போஸ்ட் 2 Swathi Joshnaa Sathish -
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
#wt3 @ Renuka Bala' s recipeசகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
-
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
More Recipes
- எளிதான பாசிப்பருப்பு டால்(pasiparuppu dall recipe in tamil)
- கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
- செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா (Chettinad brinjal masala recipe in tamil)
- செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)
கமெண்ட் (2)