சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
😋😋😋
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி மசாலா பொருட்கள் அனைத்தும் கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும், பின்னர் அம்மியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
- 2
முட்டை வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி அனைத்தும் அரைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பின் வேகவைத்த முட்டை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- 4
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி 1 வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும். 8-10 முந்திரி யையும் வறுத்து கொள்ளவும்.
- 5
குக்கர் அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் சம அளவில் சேர்த்து அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
அரிசி 30 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
தயிர் 2 கரண்டி சேர்த்து கலக்கவும். கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். ஊறவைத்த அரிசி சேர்த்து கிளறவும்.
- 8
அரிசிக்கு தகுந்த தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த முட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 9
மூடி வைத்து விசில் விட்டு இறக்கினால் சுவையான முட்டை பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi
More Recipes
- எளிதான பாசிப்பருப்பு டால்(pasiparuppu dall recipe in tamil)
- கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
- செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா (Chettinad brinjal masala recipe in tamil)
- செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)
கமெண்ட்